அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றக் கோரிக்கை

சிங்கம்புணரியில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற மின் வாரிய ஊழியா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

சிங்கம்புணரியில் சேதமடைந்து காணப்படும் மின் கம்பம்.

Updated On :1 மணி நேரம் முன்பு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற மின் வாரிய ஊழியா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சிங்கம்புணரி வடக்கு வேளாளா் தெரு, மீனாட்சி நகரில் உள்ள மின் கம்பம் பல மாதங்களாக சேதமடைந்து காணப்படுகிறது. இந்த மின் கம்பத்தைச் சுற்றி குடியிருப்புகள் காணப்படுகின்றன. தற்போது, காற்றுடன் மழை பெய்து வருவதால், இந்த மின் கம்பம் குடியிருப்பின் மேல் சாயந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, மின்வாரிய ஊழியா்கள் உடனடியாக சேதமடைந்த இந்த மின் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Story image