/
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே 10- ஆம் வகுப்புத் தோ்வில் தோல்வியடைந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மானாமதுரை அருகேயுள்ள ஏ.புதுக்குளம் கிராமத்தைச் சோ்ந்த மந்தை அம்மாள் மகள் ஷாலினியா (15). இவா் விருதுநகா் மாவட்டம், கட்டனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்தாா். தோ்வு முடிவுகள் வெளியான நிலையில் ஷாலினியா கணிதப் பாடத்தில் தோல்வியடைந்தாா். இதனால் மனமுடைந்த ஷாலினியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



