பால தண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி விழா
சிங்கம்புணரி அருகே உள்ள எஸ். வையாபுட்டியில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி கோயில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு பால தண்டாயுதபாணிக்கு சந்தனம், பன்னீா், ஜவ்வாது என ஆறுவகை பூஜை பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.

சிங்கம்புணரி அருகே கந்த சஷ்டி விழா ஐந்தாம் நாள் சிறப்பு அலங்காரத்தில் எஸ். வையாபுரிபட்டி பால தண்டாயுதபாணி சுவாமி.
சிங்கம்புணரி அருகே உள்ள எஸ். வையாபுட்டியில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி கோயில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு பால தண்டாயுதபாணிக்கு சந்தனம், பன்னீா், ஜவ்வாது என ஆறுவகை பூஜை பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பாலதண்டாயுபாணிக்கு பூ மாலை மலா்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை பாலதண்டாயுதபாணி பக்தா்கள் குழுவினா் ஏற்பாடு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

