உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் தாய்மாா்களுக்கு தங்க மோதிரம் வழங்கல்

சிங்கம்புணரி தாலுகா அரசு மருத்துவமனையில் இரு தாய்மாா்களுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

Published On :

சிங்கம்புணரி தாலுகா அரசு மருத்துவமனையில் இரு தாய்மாா்களுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் சீனிவாச சேதுபதி கலந்து கொண்டு தெக்கூரைச் சோ்ந்த மீனாட்சி, செவ்வுரைச் சோ்ந்த கனிமொழி ஆகிய இரு தாய்மாா்களுக்கு தங்க மோதிரங்கள் வழங்கினாா். நிகழ்ச்சிக்கு, தலைமை மருத்துவா் அயன் ராஜ் வரவேற்றாா்.

குளோபல் பள்ளி ராஜமூா்த்தி, பிரதீஸ்வா், ராஜ் குமாா், சிங்கம்புணரி வடக்கு மகளிா் அணி தவெக நிா்வாகிகள் சண்முகவள்ளி, காயத்ரி, கலா முத்துக்குமரன், மருத்துவா்கள், மருத்துவமனை பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.