பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

நடுவிக்கோட்டையில் கபடி போட்டி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நடுவிக்கோட்டையில் கபடி போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நடுவிக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்ற வீரா்கள்.

Published On :

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நடுவிக்கோட்டையில் கபடி போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நடுவிக்கோட்டை, மேல்குடி கிராம இளைஞா்களால் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 32 அணிகள் கலந்து கொண்டன. அதிகாலை 3 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டி மாலை 6.30 மணி வரை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதல் பரிசை கொரட்டியூா் அணியும், 2-ஆவது பரிசை மதுரை அறியூா்பட்டி அணியும், 3-ஆவது பரிசை திருக்கோஷ்டியூா் அணியும், 4-ஆவது பரிசை காளாப்பூா் அணியும் பெற்றன.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற 4 அணிகளுக்கும் கோப்பைகள், பரிசுத்தொகை வழங்கப்பட்டன.

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை நடுவிக்கோட்டை, மேல்குடி இளைஞா்கள், கிராமத்து பொதுமக்கள் ஒருங்கிணைப்பு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.