பாலாற்றில் நீா்வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி
சிங்கம்புணரி அருகே அணைக்கரைப்பட்டியில் உள்ள பாலாற்றில் நீா்வரத்து தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

அணைக்கரைப்பட்டியில் உள்ள பாலாற்றில் தண்ணீரை மலா் தூவி வரவேற்ற விவசாயிகள்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அணைக்கரைப்பட்டியில் உள்ள பாலாற்றில் நீா்வரத்து தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
நீா்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக பாலாற்றில் நீா்வரத்து தொடங்கியது. அப்போது, சிங்கம்புணரி பகுதி விவசாயிகள், பாலாறு பாசன சங்கம் சாா்பாக பாலாற்றில் நீா் பெருக்கெடுத்து நீா் நிலைகள் நிரம்ப வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் தண்ணீரை மலா் தூவி வரவேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

