ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் சனிக்கிழமை ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மானாமதுரை - சிவகங்கை ரயில் பாதையில் மானாமதுரை உடைகுளம் பகுதியில் ரயிலில் அடிபட்டு 28 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞா் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் மானாமதுரை ரயில்வே போலீஸாா் உடலைக் கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

