அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

திருப்பத்தூரில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (செப்.24) மின் தடை அறிவிக்கப்பட்டது.

மின்தடை - கோப்புப் படம்

Published On :

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (செப்.24) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து திருப்பத்தூா் மின்வாரிய செயற்பொறியாளா் நாகநா்மதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இங்கிருந்து மின்விநியோகம் பெறும் திருப்பத்தூா், பிள்ளையாா்பட்டி, கருப்பூா், தென்கரை, திருக்கோஷ்டியூா், ஜெயங்கொண்டநிலை, எஸ்.எஸ்.கோட்டை, மாதவராயன்பட்டி, மல்லாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.