மாவட்டத்தில் தொடரும் நகை அடகுக் கடை மோசடி:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் 4 தனியார் நகைக் கடன் நிறுவனங்கள் சார்பில் செயல்பட்டு வந்த 68 நகை அடகுக் கடைகள் மூடப்பட்டு, மொத்தம் ரூ.100 கோடிக்கும் மேல் மதிப்புள்ள தங்க நகைகளை மீட்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மூடப்படும் நகை அடகுக் கடை நிறுவன உரிமையாளர்கள் மற்றும் கிளை மேலாளர்கள் தலைமறைவாக உ









