மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

தேனியில் ரயில்வே தேர்வுக்கு  இலவசப் பயிற்சி வகுப்பு

தேனியில், வேலை வாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில்  ரயில்வே தேர்வு வாரிய போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:44 am IST

தேனியில், வேலை வாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில்  ரயில்வே தேர்வு வாரிய போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ரயில்வே தேர்வு வாரியம் சார்பில் குரூப் டி பணிகளுக்கான 2,979 காலியிடங்கள் மற்றும் 945 லோகோ பைலட் மற்றும் தொழில் நுட்பப் பிரிவு காலிப் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 
இத்தேர்வுக்கு தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் ஏப். 9-ஆம் தேதி முதல் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் தேர்வுக்கு விண்ணப்பித்த விவரம், வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு  அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் ஏப்.6-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.