ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

பெரியகுளம் அருகே திங்கள்கிழமை மூதாட்டியிடம் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்றார்.

Updated On :14 மே 2018, 7:14 pm

பெரியகுளம் அருகே திங்கள்கிழமை மூதாட்டியிடம் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்றார்.
ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த பாண்டி மனைவி இருளாயி (60). இவர் தனது மகன் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை காலை வீட்டில் தனியாக இருந்த போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் இருளாயிடம் குடிக்க தண்ணீர் கேட்டாராம். அப்போது இருளாயி அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை அவர் அறுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டாராம். இதுகுறித்து தென்கரை காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.