பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

கம்பத்தில் இலவச கல்வி பயிற்சி மையம் திறப்பு விழா

தேனி மாவட்ட ம் கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் இலவச கல்வி பயிற்சி மையம்

Updated On :25 பிப்ரவரி 2019, 7:36 am IST

தேனி மாவட்ட ம் கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் இலவச கல்வி பயிற்சி மையம் மற்றும் மாவட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
தேனி மாவட்டம் கம்பம் தாத்தப்பன்குளம் மைதீன் ஆண்டவர்புரத்தில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு இலவசக் கல்வி பயிற்சி மையம் மற்றும் மாவட்ட அலுவலக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் யாசர் அரபாத் தலைமை வகித்தார். அபுபக்கர் சித்திக் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் முகம்மது இஸ்மாயில், இலவச கல்வி பயிற்சி மைய கட்டடத்தை திறந்து வைத்துப் பேசினார். முன்னதாக  செயற்குழு உறுப்பினர் சாதிக் வரவேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.