போடி கீழத் தெருவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, போலீஸார் அப்பகுதியில் கண்காணித்து வந்தனர். அப்போது, கீழத்தெருவைச் சேர்ந்த முருகேசன் (65) என்பவரது வீட்டுக்குச் சென்று சிலர், பொட்டலம் வாங்கிச் செல்வது தெரியவந்தது.
உடனே, போலீஸார் முருகேசன் வீட்டில் சோதனையிட்டனர். அப்போது, வீட்டில் முருகேசனும், அவரது மனைவி சரசும் (58), கஞ்சாவை பதுக்கி வைத்து பொட்டலம் போட்டு விற்று வந்ததும் தெரியவந்தது.
போடி நகர் காவல் நிலைய போலீஸார், கணவன்-மனைவி மீது திங்கள்கிழமை வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஒன்றேகால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


