தேனி மாவட்ட ம் கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் இலவச கல்வி பயிற்சி மையம் மற்றும் மாவட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
தேனி மாவட்டம் கம்பம் தாத்தப்பன்குளம் மைதீன் ஆண்டவர்புரத்தில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு இலவசக் கல்வி பயிற்சி மையம் மற்றும் மாவட்ட அலுவலக திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் யாசர் அரபாத் தலைமை வகித்தார். அபுபக்கர் சித்திக் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் முகம்மது இஸ்மாயில், இலவச கல்வி பயிற்சி மைய கட்டடத்தை திறந்து வைத்துப் பேசினார். முன்னதாக செயற்குழு உறுப்பினர் சாதிக் வரவேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்

தொடரும் பாலியல், கொலை... முதல்வர் ஜோசப் விஜய்யின் வீரவசனம் என்ன ஆனது? - டிடிவி தினகரன் கேள்வி

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக் கொலை!

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


