பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ஜெயமங்கலம் ஊரட்சியில் பொதுமருத்துவ முகாம் 

பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:56 pm

DIN

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் 'தலைவர் அங்கம்மாள் இதற்கு தலைமை வகித்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துப்பாண்டி, திருப்பதி முத்து ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ முகாமினை துவக்கி வைத்தனர். காய்ச்சல், சுகர் மற்றும் பல்வேறு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டனர்.

முகாமில் மருத்துவர் தரணி செல்வி கலந்து கொண்டார். முகாமிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் கோபால் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.