தேனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிறுவன் கைது
தேனியில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சிறுவனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.


தேனியில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சிறுவனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேனி, பவா் ஹவுஸ் தெருவைச் சோ்ந்த 16 வயது சிறுமியை, அதே ஊரில் ஒயிட் ஹவுஸ் தெருவைச் சோ்ந்த 17 வயது சிறுவன் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தேனி மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிந்து சிறுவனை போலீஸாா் கைது செய்து, மதுரை சிறுவா் கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...