திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

உலக தற்கொலை தடுப்பு தினம்: பெரியபாளையத்தில் விழிப்புணர்வு பேரணி

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு பெரியபாளையத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

News image
பெரியபாளையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.
Updated On :10 செப்டம்பர் 2020, 12:46 pm

DIN

உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு பெரியபாளையத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. மனஅழுத்தம், காதல் தோல்வி, கடன் பிரச்னைகள், குடும்ப வறுமை, கந்து வட்டி கொடுமை, பாலியல் வன்கொடுமை என பல்வேறு பிரச்னைகளால் நாள்தோறும் தற்கொலைகள் அரங்கேறி வருகின்றன. 

மக்களுக்கு தற்கொலை குறித்த எண்ணத்தை தவிர்க்கும் வகையில் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஊத்துக்கோட்டை அடுத்த பெரியபாளையம் ராள்ளபாடி கிராமத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வருவோர் இன்று விழிப்புணர்வு பேரணிச் சென்றனர். 

தற்கொலைகளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பியும் பெரியபாளையம் முக்கிய சாலையில் அவர்கள் பேரணியாக சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.