தேனியில் ரூ.100 கோடி மதிப்பில் மேம்பாலம்: ஆய்வுப் பணி தொடக்கம்
தேனியில் நேருசிலை நெடுஞ்சாலை மும்மனை சந்திப்பு பகுதியை மையமாக வைத்து பெரியகுளம் சாலை, குமுளி சாலை, மதுரை சாலை ஆகியவற்றில் ரூ.100 கோடி மதிப்பில் 1,600 மீட்டர் நிளத்தில் மேம்பாலம் கட்டுவதற்கு










