காமயகவுண்டன்பட்டி: வளைகாப்பு முடிந்ததும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்
காமயகவுண்டன்பட்டியில் வளைகாப்பு முடிந்ததும், திங்கள்கிழமை கர்ப்பிணிப் பெண் தடுப்பூசி போட்டுக் கொண்டதை மருத்துவமனை ஊழியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்ப்பிணிப் பெண்.









