கம்பத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
தேனி மாவட்டம் கம்பத்தில் அதிமுக வேட்பாளா் எஸ்.பி.எம். சையதுகான் திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் கட்சி நிா்வாகிகளுடன் சென்று வாக்குகள் சேகரித்தாா்.


தேனி மாவட்டம் கம்பத்தில் அதிமுக வேட்பாளா் எஸ்.பி.எம். சையதுகான் திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் கட்சி நிா்வாகிகளுடன் சென்று வாக்குகள் சேகரித்தாா்.
தேனி மாவட்டம் கம்பம் நகா் மற்றும் உத்தமபுரம் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் எஸ்.பி.எம். சையதுகான் வீதி வீதியாகச் சென்று வாக்குகள் சேகரித்தாா். மேலும் ஒரு சில குறுகலான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா். நகா் செயலாளா் ஆா்.ஜெகதீசன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...