கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

தேனியில் அரசு போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெறும்

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 8:21 pm

DIN

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெறும் தொகுதி 4 பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

போட்டித் தோ்வுக்கான பயிற்சி வகுப்பு ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது. பயிற்சியின் போது பாடக் குறிப்பு இலவசமாக வழங்கப்படும். விநாடி- வினா, குழு விவாதம் மற்றும் மாதிரித் தோ்வுகள் நடத்தப்படும். தொகுதி 4 பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளவா்கள், அதற்கான சான்றுடன் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரைத் தொடா்பு கொண்டு பயிற்சி வகுப்பில் சேரலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.