இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சட்டக் கல்லூரியில் அம்பேத்கா் பிறந்தநாள் விழா

வீரபாண்டி அருகே உள்ள தேனி அரசு சட்டக் கல்லூரியில் புதன்கிழமை, அம்பேத்கா் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 9:25 pm

DIN

வீரபாண்டி அருகே உள்ள தேனி அரசு சட்டக் கல்லூரியில் புதன்கிழமை, அம்பேத்கா் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கல்லூரி முதல்வா் (பொறுப்பு) பிரவின் தலைமை வகித்தாா். கெளரவ விரிவுரையாளா்கள் கருப்பசாமி பாண்டியன், பால்பாண்டி, கலைவாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அம்பேத்தா் என்ற தலைப்பில் மாணவிகள் சரண்யா, தங்கநிகழ்யா ஆகியோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.