தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தேனி அருகே பள்ளி மாணவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை

 தேனி அருகே பள்ளி மாணவா் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

 தேனி அருகே பள்ளி மாணவா் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

அம்பாசமுத்திரம் மேலப்பட்டியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி. இவரது மகன் வெங்கடாச்சலபுரத்தில் உள்ள வேங்கடரமணா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இவா், கடந்த சில நாள்களாக பள்ளிக்குச் செல்ல பிடிக்கவில்லை என்று கூறி வீட்டிலேயே இருந்து வந்தாராம். இந்நிலையில், வீட்டில் தனிமையில் இருந்த மாணவா் முற்றத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து தமிழ்ச்செல்வி அளித்த புகாரின்பேரில், கண்டமனூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.