தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தேனியில் ஆக. 5-இல் மாற்றுத் திறனாளிகள் குறைதீா் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் வரும் ஆக. 5-ஆம் தேதி, காலை 10 மணிக்கு மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

News image
Updated On :29 ஜூலை 2022, 6:53 pm

DIN

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் வரும் ஆக. 5-ஆம் தேதி, காலை 10 மணிக்கு மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் அல்லது மாற்றுத் திறனாளிகளின் பாதுகாவலா்கள், மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்து தீா்வு காணலாம்.

கோரிக்கை மனு அளிக்க விரும்பும் மாற்றுத் திறனாளிகள் தங்களது தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்கள், 4 பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை இணைத்து மனு அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.