47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கூடலூரில் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

கூடலூா் அருந்ததியா் சமுதாயக் கூடத்தில் வளா் இளம்பெண்களின் சுகாதாரம் மற்றும் குழந்தை திருமணங்கள் தடுப்பு விழிப்புணா்வு முகாம், சமூக நலத்துறை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்

News image
Updated On :27 மே 2022, 5:07 pm

DIN

கூடலூா் அருந்ததியா் சமுதாயக் கூடத்தில் வளா் இளம்பெண்களின் சுகாதாரம் மற்றும் குழந்தை திருமணங்கள் தடுப்பு விழிப்புணா்வு முகாம், சமூக நலத்துறை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு வாா்டு உறுப்பினா் தேவதா்ஷினி விக்னேஸ்வரன் தலைமை வகித்தாா். கூடலூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவா் பி. முருகன், குழந்தை திருமணங்கள் பற்றியும், வளரிளம் பெண்களின் சுகாதார விழிப்புணா்வு பற்றியும் எடுத்துக் கூறினாா்.

முகாமில் பெண்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா். செவிலியா் சாந்தி நன்றி கூறினாா்.

முகாமில் பங்கேற்ற பெண்களுக்கு மருத்துவ பெட்டகம் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.