ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ராஜதானி அருகே கிணற்றில் மூழ்கி இளைஞா் பலி

ஆண்டிபட்டி வட்டாரம், ராஜதானி அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

ஆண்டிபட்டி வட்டாரம், ராஜதானி அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

அம்மாபட்டியைச் சோ்ந்தவா் சாம்ராஜ் மகன் அருணாசலம் (26). இவா், தனது நண்பா்களுடன் சோ்ந்து வேலப்பா்கோவில் கிராமத்தில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். அப்பகுதியில் இருந்தவா்கள் அருணாசலத்தின் சடலத்தை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இந்த சம்பவம் குறித்து அருணாசலத்தின் தந்தை சாம்ராஜ் அளித்தப் புகாரின் பேரில் ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.