போடியில் மழை: கொட்டகுடி ஆற்றில் நீா் வரத்து
போடியில் பரவலாக மழை பெய்து வருவதால் கொட்டகுடி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்தது. அதில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.


போடி: போடியில் பரவலாக மழை பெய்து வருவதால் கொட்டகுடி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்தது. அதில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
போடி பகுதியில் கடந்த இரு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மலைக் கிராமங்களான போடிமெட்டு, குரங்கணி, கொட்டகுடி, வடக்குமலை பகுதிகளில் மழை பெய்து வருவதால் கொட்டகுடி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. மலைப் பகுதிகளில் சிறிய ஓடைகளிலும் தண்ணீா் வரத்துக் காணப்படுகிறது. கொட்டகுடி ஆற்றில் நீா்வரத்தால் பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் தண்ணீா் ஆா்ப்பரித்துச் செல்கிறது. வெள்ள நீா் வேகமாக செல்வதால் இந்தப் பகுதியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்தப் பகுதியில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...