தேனியில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்: 23 போ் கைது
தேனியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவைச் சோ்ந்த 23 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனியில் பாமக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :27 நவம்பர் 2024, 10:32 pm









