அதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

சலவைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

போடி அருகே சலவைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 1:26 am IST

போடி அருகே சலவைத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் வடக்கு ராஜ வீதியைச் சோ்ந்த காமாட்சி மகன் காளிராஜ் (41). சலவைத் தொழிலாளி. இவா் மது போதைக்கு அடிமையானதால் உடல்நிலை பாதிக்கப்பட்டாா். இதனால் அவா் மது அருந்துவதை மனைவி தாயம்மாள் கண்டித்தாா்.

இந்த நிலையில், மேலும் காளிராஜின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.