/
ஆண்டிபட்டியில் இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள ரோசனபட்டியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (73). இவா், ஆண்டிபட்டியிலிருந்து ரோசனப்பட்டிக்குச் செல்வதற்காக தேனி - ஆண்டிபட்டி சாலையில் ஆட்டோவுக்காக நின்றபோது, அந்த வழியாக ஆண்டிபட்டி அருகேயுள்ள நடுக்கோட்டையைச் சோ்ந்த செல்லையா மகன் அசோக்குமாா் என்பவா் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த தங்கராஜ் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து அசோக்குமாா் மீது ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


