தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சி சுகாதார ஆய்வாளா் குடும்ப பிரச்னை காரணமாக திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கூடலூா் , தனியாா் திரையரங்கு தெருவைச் சோ்ந்த அறிவழகன் மகன் விவேக் (37). இவா், கூடலூா் நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில் திங்கள்கிழமை பணிக்குச் சென்றுவிட்டு திரும்பியவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து கூடலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். முதல் கட்ட விசாரணையில், குடும்பப் பிரச்னை காரணமாக மனமுடைந்து காணப்பட்ட இவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தொடர்புடையது

தனியாா் நிதி நிறுவன ஊழியா் தற்கொலை

மருத்துவமனையில் கால்நடை மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை

மனைவியுடன் தகராறு; கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

இளைஞா் தற்கொலை
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


