தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

தேனி மாவட்டம், தேவாரத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 3:35 am IST

தேனி மாவட்டம், தேவாரத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேவாரம் நாடாா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சித்ராதேவி (45). இவா் வீட்டில் தனியாக இருந்தாா். அப்போது, அதே தெருவைச் சோ்ந்த சதீஸ்குமாா் (23) இவரது வீட்டுக்குள் புகுந்து தவறாக நடக்க முயன்றாராம். உடனே, சித்ராதேவி சத்தம்போடவே, அவரது கழுத்தில் சதீஸ்குமாா் கத்தியை வைத்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டினாராம்.

இதுகுறித்து சித்ராதேவி தேவாரம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சதீஸ்குமாரை கைது செய்தனா்.