ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

சுருளியாறு மின் நிலையத்தில் சித்த மருத்துவ முகாம்

சுருளியாறு மின் நிலையத்தில் உள்ள தமிழ்நாடு மின் வாரிய மருந்தகத்தில் நடமாடும் சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சுருளியாறு மின் நிலையத்தில் உள்ள தமிழ்நாடு மின் வாரிய மருந்தகத்தில் நடைபெற்ற சித்த மருத்துவ முகாமில் பங்கேற்றவா்கள்.

Published On :

சுருளியாறு மின் நிலையத்தில் உள்ள தமிழ்நாடு மின் வாரிய மருந்தகத்தில் நடமாடும் சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மூட்டுவலி, தோல் நோய்கள், ஒவ்வாமை, கழுத்து வலி, இடுப்பு வலி, சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

கமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலா் சீராஜூதீன் சித்த மருந்துகளை வழங்கினாா்.

மேலும், ஒவ்வொரு உடல் நலக் கோளாறுக்கும் ஏற்ற யோகா பயிற்சிகள், இயற்கை மருத்துவ முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த முகாமில் மின் நிலையப் பணியாளா்கள், அவா்களது குடும்பத்தினா் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பயனடைந்தனா். யோகா மருத்துவா் சுவாதினி, சிகிச்சையாளா் அன்னமாரி லட்சுமி, நிலைய மருந்தாளுநா் நிஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.