உண்டு-உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளுக்கென உண்டு, உறைவிடப் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.









