சத்யா வித்யாலயாவில் மத நல்லினக்க கிறிஸ்துமஸ் விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, பிள்ளையார் குளத்தில் உள்ள சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் மத நல்லினக்க கிறிஸ்துமஸ் விழா இன்று தாளாளர் சி.குமரேசன் தலைமையில், நிர்வாக அறங்காவலர் டாக்டர் சித்ரா குமரேசன் முன்னிலையில் நடைபெற்றது.










