விருதுநகர் மாவட்டம் கட்டனூரில் ஒவ்வொரு வாரமும் சந்தை நடைபெறும். இங்கு நாலூர், அழகாபுரி, ஏ. முக்குளம், கருவக்குடி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மக்கள்கள் வருகின்றனர். இதற்காக கட்டனுரில் 2006-ல் கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தில் 6 ஆண்டுகளாக சந்தை நடைபெறவில்லை. அதற்கு பதிலாக ஊராட்சி துவக்கப்பள்ளி அருகே இடநெருக்கடியில் சந்தை நடைபெற்று வந்தது. அதன் பின்னர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள சந்தை கட்டடத்தில் நடந்தது. இப்போது மீண்டும் ஒரு மாதமாக, பழைய இடத்திலேயே, இட நெருக்கடியில் சந்தை நடைபெறுகிறது. தற்சமயம் ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் இருப்பிடமாக சந்தை உள்ளது. எனவே மீண்டும் சந்தைக்காக கட்டப்பட்ட கட்டடத்திலேயே சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வருமான வரி- சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

