யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கலசலிங்கம் பல்கலை.யில் ரத்த தான முகாம்

முகாமை பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் முன்னிலையில், துணை வேந்தர் பி.கன்னியப்பன் தொடங்கி வைத்தார். என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே.குருசாமி வரவேற்றார்.மதுரை, மீனாட்சி மிஷன் மருத்துவமனையின்

News image
Updated On :16 பிப்ரவரி 2013, 12:38 pm

கோ.ஜெயக்குமார்

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ். சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

முகாமை பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் முன்னிலையில், துணை வேந்தர் பி.கன்னியப்பன் தொடங்கி வைத்தார். என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே.குருசாமி வரவேற்றார்.மதுரை, மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் குழுவினர் வந்திருந்து இந்த முகாமை நடத்தினர். முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ரத்த தானம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் ஜி.சரவணக்குமார் செய்திருந்தார். மாணவர் தலைவர் எஸ்.சோமசுந்தரம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.