இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு

மாணவிகள் பாதுகாப்புக் கருதி, காரியாபட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், புதிய தேர்வு மையம் ஏற்படுத்த, பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்

Updated On :8 ஜனவரி 2013, 8:44 pm

மாணவிகள் பாதுகாப்புக் கருதி, காரியாபட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், புதிய தேர்வு மையம் ஏற்படுத்த, பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

   காரியாபட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பிளஸ் 2 மாணவிகள், பொதுத் தேர்வு எழுத, 2 கி.மீ., தூரமுள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லவேண்டும்.    அப்பகுதி முட்கள் அடர்ந்த பகுதி என்பதால், மாணவிகள் தனியாக நடந்து செல்வது பாதுகாப்பு கிடையாது.  அங்கு பஸ் போக்குவரத்தும் கிடையாது.    எனவே மாணவிகளின் நலன் கருதி, பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலேயே தேர்வு மையம் ஏற்படுத்த கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.