மல்லாங்கிணறில் பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான தட்சிணாமூர்த்தி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் செல்லையா, செயலர் செல்வராஜ், வழக்குரைஞர்கள் பாலசுப்பிரமணியன், முத்துராஜன், செல்வகுமார், சீனிவாசகன், குருலெட்சுமி, ராஜேஸ்வரி, பாலசந்திரன் ஆகியோர் பெண்கள் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினர். காவல் துணைக் கண்காணிப்பாளர் நம்பிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

