குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கல்லூரியில் உலக செவிலியர் தினம்

தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில் அறிக்கையின்படி, அடுத்த பத்தாண்டுகளில், மருத்துவத் துறையில் 1 கோடிக்கும் அதிகமான செவிலியர்கள் கூடுதலாகப் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கிறது என

Updated On :13 மே 2013, 12:17 am IST

தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில் அறிக்கையின்படி, அடுத்த பத்தாண்டுகளில், மருத்துவத் துறையில் 1 கோடிக்கும் அதிகமான செவிலியர்கள் கூடுதலாகப் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கிறது என கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் செவிலியர் கல்லூரியின் நிறுவனத் தலைவர் வி.பி.எம். சங்கர் கூறினார்.

   கல்லூரியில் உலக செவிலியர் தினத்துக்கு தலைமையேற்று பேசுகையில், வி.பி.எம். சங்கர் கூறியதாவது: உலக செவிலியர் நாள், உலக நாடுகளனைத்திலும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த மே 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

   பொறுமையும், அர்ப்பணிப்பும், பொறுப்பும் செவிலியர் பணிக்குத் தேவையான மிக முக்கியமான பண்புகள். எப்போதும் விழிப்புடனும், பரிவு மற்றும் பிறர் மனம் புண்படாமல் நடந்துகொள்ளும் பாங்கு போன்றவை தேவை என்றார் அவர்.

   விழாவுக்கு கல்லூரித் தாளாளர் பழனிச்செல்வி, துணைத் தலைவர் வி.பி.எம்.எஸ். தங்கபிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் எம். ஜாஸ்லின் வரவேற்றார்.

ஆசிரியை சுதா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.