அனைவருக்கும் கல்வி இயக்கம் திருச்சுழி ஒன்றியம் சார்பில் சமுதாய விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பாதுகாப்பு என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற்றது. வட்டார அளவில் ம.ரெட்டியபட்டியில் நடைபெற்ற இப்பயிற்சியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்கநிலை ஆசிரியர்கள் 112 பேர் கலந்து கொண்டனர்.
மாணவர்களிடம் சுகாதாரம், சர்வதேச மனப்பான்மையை வளர்த்தல், கணினி முதலிய பல்லூடக வசதிகளை கவனமாக கையாள்வதற்கான முறைகள் போன்ற தலைப்புகளில் கருத்துகள் வழங்கப்பட்டன. கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் கருப்பசாமி ஆகியோர் பயிற்சியை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர். ஆசிரியர் பயிற்றுனர்கள் கோபாலகிருஷ்ணன், சுந்தரமகாலிங்கம், கோமதி, சாந்தி ஆகியோர் பயிற்சியளித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரேணுகாதேவி செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK

மறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை! இபிஎஸ் விளக்கம்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

