காரியாபட்டி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 7 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
காரியாபட்டி அருகே ஆத்திகுளம் பேருந்து நிறுத்தம் பின்புறம் உள்ள குண்டாற்றில் அனுமதியின்றி 7 லாரிகளில் மணல் அள்ளி கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சுபாநந்தினி லாரியை சோதனையிட்டார்.
அதில், அரசு அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்தது. உடனடியாக, 7 லாரிகளையும் கோட்டாட்சியர் பறிமுதல் செய்து ,மேல்நடவடிக்கைக்காக அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

