ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

கல்வி விழிப்புணர்வு பிரசாரம்

காரியாபட்டி ஒன்றியத்துக்குட்பட்ட கல்குறிச்சி, பாம்பாட்டி, துலுக்கன்குளம், கம்பாளி, ஆவியூர் ஆகிய பகுதியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கல்வி விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் கலைந

Updated On :1 பிப்ரவரி 2015, 6:42 pm

காரியாபட்டி ஒன்றியத்துக்குட்பட்ட கல்குறிச்சி, பாம்பாட்டி, துலுக்கன்குளம், கம்பாளி, ஆவியூர் ஆகிய பகுதியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கல்வி விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம், அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும், இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்த்தல், தமிழக அரசு வழங்கும் கல்வித் திட்டங்கள், மாணவர்களுக்கு வழங்கும் கல்விச் சலுகைகள் பற்றி பொதுமக்களுக்கு கலைநிகழ்ச்சி, நாடகம் மற்றும் பாடல்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர் குமார் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.