ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

கழிவுநீர் தேங்கியதால் மோதல்: 5 பேர் மீது வழக்கு

காரியாபட்டி அருகே தர்மாபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் வீட்டருகே வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டது. இதை அதே பகுதி வேல்முருகன் சரிசெய்தார். அப்போது சக்திவேல் கண்டித்துள்ளார். இதல் தகராறு ஏற்பட்டு, வேல்முருகன், அழகர், காளிமுத்து, கார்த்திசெல்வம், முருகன் ஆகியோர் சக்திவேலை அரிவாளால் வெட்டினராம்.

Updated On :9 பிப்ரவரி 2015, 7:00 pm

காரியாபட்டி அருகே தர்மாபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் வீட்டருகே வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டது. இதை அதே பகுதி வேல்முருகன் சரிசெய்தார். அப்போது சக்திவேல் கண்டித்துள்ளார்.

இதல் தகராறு ஏற்பட்டு, வேல்முருகன், அழகர், காளிமுத்து, கார்த்திசெல்வம், முருகன் ஆகியோர் சக்திவேலை அரிவாளால் வெட்டினராம்.

வேல்முருகன் உட்பட 5 பேர் மீது காரியாபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.