ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

காரியாபட்டி அருகே அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மறையூரில் உள்ள அழகிய மீனாள் அம்மன் கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Updated On :11 பிப்ரவரி 2015, 7:16 pm

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மறையூரில் உள்ள அழகிய மீனாள் அம்மன் கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நதிக்குடி அருகே உள்ள மறையூர் கிராமத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீஅழகிய மீனாள் அம்மன் கோயில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, விக்னேஷ்வரபூஜை, கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து பூஜைகள் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தன்று புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கோவை காமாட்சிபுரம் அங்காள பரமேஸ்வரி சித்தாபீடம் ஆதினம் சிவலிங்கேஸ்வரசுவாமிகள் ஆன்மிக உரையாற்றினார். விழாவில் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.