ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

தி.மு.க. தெருமுனை பிரசாரம்

விருதுநகர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி மற்றும் ராஜபாளையம் நகர தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்திக்கும் நமக்கு நாமே சுற்றுப்பயண விளக்க தெருமுனை பிரசார கூட்டங்கள் ராஜபாளையத்தில் நடைபெற்றன.

Published On :

விருதுநகர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி மற்றும் ராஜபாளையம் நகர தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்திக்கும் நமக்கு நாமே சுற்றுப்பயண விளக்க தெருமுனை பிரசார கூட்டங்கள் ராஜபாளையத்தில் நடைபெற்றன.

மதுரை ராஜா கடைத்தெரு, ஜவகர் மைதானம், அம்பல புளி பஜார், மலையடிபட்டி நான்கு முக்கு ரோடு, பழைய பேருந்து நிலையம், சர்ச் அருகே ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களுக்கு நகர செயலர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தனுஷ்குமார், துணை அமைப்பாளர் ஆனந்த் ஆகியோர் வரவேற்றனர்.

அவைத்தலைவர் ஜமால், நகர துணை செயலர்கள் மாரியப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தலைமைக்கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தனுஷ்கோடி, மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.  நகர இளைஞர் அணி அமைப்பாளர் ராஜேஷ்கண்ணன் நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை விருதுநகர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி மற்றும் ராஜபாளையம் நகர நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.