பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

சாத்தூரில் பள்ளி விளையாட்டு விழா

சாத்தூர் காமராஜபுரத்தில் கார்னேசன் நர்சரி மற்றும் பிரைமரி  பள்ளியின் 28ஆம் ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவினை பள்ளியின் செயலாளர் சுப்பையா தேசிய கொடியேற்றி துவக்கிவைத்தார். இதில் மாணவ,மாணவிகளுக்கான ஓட்டப்பந்தயம், மாணவர்களிடேயே ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு வகையான யோகாசனங்கள் மற்றும் கராத்தே, மாறுவேடம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

Published On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

சாத்தூர் காமராஜபுரத்தில் கார்னேசன் நர்சரி மற்றும் பிரைமரி  பள்ளியின் 28ஆம் ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவினை பள்ளியின் செயலாளர் சுப்பையா தேசிய கொடியேற்றி துவக்கிவைத்தார். இதில் மாணவ,மாணவிகளுக்கான ஓட்டப்பந்தயம், மாணவர்களிடேயே ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு வகையான யோகாசனங்கள் மற்றும் கராத்தே, மாறுவேடம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

   இந்த விழாவில் பள்ளியின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பள்ளியின் தாளாளர் சதாசிவன், தலைமையாசிரியர் கலைமணி மற்றும் ஆசிரியர்களும்,பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.