கல்குறிச்சி அருகே நான்கு வழிச் சாலையில் பாலத்தின் அடியில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொலை செய்யப்பட்டு, பாலிதீன் பையில் சுற்றி வீசப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு காவல் சரகத்துக்கு உள்பட்ட கல்குறிச்சியில் நான்கு வழிச்சாலை பாலம் உள்ளது. இப்பாலத்தின் அடியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் முகம் சிதைந்த நிலையில் கிடப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற மல்லாங்கிணறு போலீஸார், பாலிதீன் பையில் சுருட்டப்பட்டு கிடந்த சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிந்து, சடலமாக மீட்கப்பட்டவர் யார்? அவரை யாரேனும் கொலை செய்து வீசிச் சென்றனரா?
என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லண்டனில் கத்திக் குத்து தாக்குதலில் இந்திய வம்சாவளி இளைஞர் படுகொலை

விஜய் ஆண்டனி - மந்திர மூர்த்தி படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

கதை, திரைக்கதை - திமுக IT WING! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


