இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பட்டாசு தீப்பற்றியதில் தாய், மகன் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கழிவு பட்டாசு தீப்பற்றியதில் தாயும், மகனும் காயமடைந்தனர்.

Updated On :19 ஏப்ரல் 2018, 2:17 am IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கழிவு பட்டாசு தீப்பற்றியதில் தாயும், மகனும் காயமடைந்தனர்.
  சாத்தூர் அருகே வெற்றிலையூரணியை சேர்ந்தவர் பாலம்மாள் (40). இவருடைய மகன் பொன் கார்த்திக்ராஜா (16) செவ்வாய்கிழமை இரவு, தனது வீட்டில் இருந்த பழைய பாட்டாசுகளை அப்புறபடுத்திக் கொண்டிருந்தாரம்.  அப்போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பொன்கார்த்திக்ராஜா, அவரது தாய் பாலம்மாள் ஆகியோர் காயமைடந்தனர்.  காயமடைந்த இருவரும்  மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
    இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.