சாத்தூரில் சிற்றுந்துகளால் போக்குவரத்துக்கு இடையூறு
சாத்தூரில் சிற்றுந்துகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சாத்தூரில் சிற்றுந்துகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே படந்தால், சத்திரபட்டி, சடையம்பட்டி, ஒ.மேட்டுபட்டி, வெங்கடாசலபுரம், ராமலிங்காபுரம், அம்மாபட்டி, சந்தையூர் ஆகிய பகுதிகளுக்கு, சாத்தூரிலிருந்து தனியார் சிற்றுந்துகள் 7 இயக்கப்படுகின்றன. ஆனால், இந்த சிற்றுந்துகள் நகரின் பல்வேறு இடங்களிலும் திடீர் திடீரென நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், விபத்தும் ஏற்பட்டு வருகிறது.
எனவே, நகரில் சிற்றுந்துகளை முறையாக இயக்க போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

